புரட்சித்தலைவி அம்மா சொல்வது 100 சதவீதம் சரி. ச்பெக்ட்ரும் ஊழல் வெளியில் தெரிவதற்க்கு இவர்தான் ஒரு முக்கிய காரணம். தமிழ் நாட்டில் , கருணாநிதியை எதிர்த்து தைரியமாக சவால் விடும் அளவுக்கு வேறு யார் உள்ளார்கள். இல்லையென்றால் இந்நேரம் தமிழ் நாடே காணாமல் போயிருக்கும். அம்மா -வின் டைம்ஸ் நௌ பேட்டி தான் இந்தியாவையே திரும்பி பார்க்க செய்தது. ஆனால் இதுபற்றி தெரிந்தும் அதை கூட்டணி தர்மம் என்று காரணம் சொல்லி ஊழலை மூட துணை போயிர்ருக்கும் பிரதமரை என்னதான் சொல்வது
முதல் வெற்றி :ஆ .ராசா கைது .
இரண்டாம் வெற்றி ;பாராளுமன்ற கூட்டுக்குழுக்கு மத்திய அரசு பணிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக