மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக உதவி
வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால் பேட்டை ஊராட்சியில்
ஏரிவாய் கிராமத்தில் மழையினால் நுற்றுக்கும் மேற்ப்பட் ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர் ,இதை அறிந்த அதிமுக-வினர், ஒன்றிய செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் சென்று மாவட்ட செயலாளர் V.சோமசுந்தரம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அரிசி பொட்டலங்களை வழங்கினார்.
உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி மணிகண்டன் சுந்தர்
பதிலளிநீக்கு