திங்கள், 21 பிப்ரவரி, 2011

ராஜா : அண்ணே என்ன திடிரென்று பார்க்க வந்துர்கீங்க,

ராஜா : அண்ணே என்ன திடிரென்று பார்க்க வந்துர்கீங்க,

பாலு: கூடிய சீக்கிரம்  நாங்களும் இங்கே வரணுமே ..அதுக்கு தான் இடம் வசதியா இருக்கா பார்க்க வந்தேன் தம்பி..

ராஜா: கவலை படாதீங்க அண்ணே!,நீங்க,தலைவர்,தலைவர் பொண்டாடிங்க,பொண்ணு,புள்ளைங்க....யாரு வந்தாலும் தங்குவதற்கு ரொம்ப வசதியா இருக்கு...சீக்கிரம் வாங்க இங்க கூட சிறை துறையில் சீர்திருத்தம் பண்ண வேண்டியது நிறைய  இருக்கு.. இதுலையும் பெருசா பார்க்கலாம் .....சீக்கிரம்..சீக்கிரம்


                                                                                  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக