இந்திய திருநாட்டில் வறுமை ஒழிந்து -வன்முறைகள் தீவிரவாத பயங்கரவாத சக்திகள் அழிந்து நம் தாய்நாட்டை ஊழல் என்னும் பேரில் நாட்டை சுரண்டி சூறையாடிக்கொந்டிருக்கும் கொடிய தீய சக்திகளை அடையாளம் கண்டு
ஒழிப்போம் என்றும் , மகாத்மாவின் அறவழியில் தாய்நாட்டை ஒற்றுமையுடன் காப்போம் என இந்த குடியரசு தின திருநாளில் உறுதி ஏற்ப்போம்
ஒழிப்போம் என்றும் , மகாத்மாவின் அறவழியில் தாய்நாட்டை ஒற்றுமையுடன் காப்போம் என இந்த குடியரசு தின திருநாளில் உறுதி ஏற்ப்போம்
வந்தே மாதரம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக