கண்டன ஆர்ப்பாட்டம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கிடு முறைகேட்டில் நடந்த 1760000 கோடி ஊழலில்
திருட்டு ராசாவை கைது செய்யகோறியும் மக்களின் அடிப்படை வசதிகளை செய்யத்தவறிய தமிழகத்தின் தீய சக்தி
கருணாநிதி களவாணி போக்கை கண்டித்தும் காஞ்சி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சென்னை பூந்தமல்லில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டாக்டர் வ.மைத்திறேயன் தலைமைல் திருமிகு வி.சோமசுந்தரம் முன்னிலையில் நடைப்பெற்றது கழக உடன்பிறப்புக்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக