புரட்சித்தலைவி ஜெயலலிதா அறிக்கை
பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு
ஒப்புக்கொள்ளும் வரை எதிர்க்கட்சிகளின்
போராட்டம் ஓயாது ...
ஒப்புக்கொள்ளும் வரை எதிர்க்கட்சிகளின்
போராட்டம் ஓயாது ...
2 ஜி ஸ் பெக்டரம் ஊழல் ,மந்திரி பதவிலிருந்து
ராசா விலகியது மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு
முடிவல்ல .ராசா விசாரிக்கப்படவேண்டும்
தேவைப்படின் கைது செய்யப்படவேண்டும்
இந்த ஊழலில் லஞ்சப்பணம் எவ்வளவு ?யார்
யார்யாருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது
என்பது குறித்த உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக