வெள்ளி, 17 டிசம்பர், 2010

மாபெரும் திண்ணை பிரச்சாரம்

கழக நிரந்தர பொதுசெயலாளர் மாண்புமிகு  புரட்சித்தலைவி
ஜெயலலிதா
அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் மேற்கு
மாவட்ட மாணவரணி சார்பில் மக்கள் விரோத மைனரட்டி தி மு க
அரசின் அவலங்களை அம்பலப்படுத்தும் வகையில் வீதி வீதியாக
வீடு வீடாக மாணவர்கள் நேரடியாக மக்களை சந்திக்கின்ற
மாபெரும் திண்ணை பிரச்சாரம் 

நாள் 19 .12 2010   காலை 09 மணிக்கு
குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகில்
அனைவரையும் அன்போடு வருக வருக என வரவேற்கும் 

வெள்ளி, 10 டிசம்பர், 2010

அண்ணா தி மு க செயற்குழு மற்றும் பொதுக்குழு

தமிழக தேர்தலில் பிரிண்டருடன் மின்னணு வாக்குப்பதிவு யந்திரம் :
புரட்சித்தலைவி ஜெயலலிதா கோரிக்கை ஆணையம் பரிசிலனை !
சென்னை -ல் 30 - ந் தேதி  அண்ணா தி மு க .பொதுக்குழு ;தங்கத்தாரகை 
ஜெயலலிதா அறிவிப்பு :
இடம் ,ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி  பேலஸ்  மண்டபத்தில்மாலை 3 -45  மணிக்கு
சென்னை வானகரத்தில்  அண்ணா தி மு க செயற்குழு  மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என
அ தி மு க பொதுசெயலாளர்  அம்மா அறிவிப்பு! !
உலக அரசியலின் உலக அதிசயம் ! தரணி போற்றும் ஜான்சி ராணி !
புரட்சித்தலைவரின் அரசியல் வாரிசு  மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை
வரவேற்க அலைகடலென அணி திரள்வோம்  வாரீர் ! வாரீர் !!

சி பிஐ நாளை விசாரணை ?

ஸ்பெக்ட்ரம் ஊழல் திரு(ட்டு) ராசாவிடம் சி பிஐ நாளை விசாரணை ?
ரகசிய டைரியில் பெருந்தலைகளின் பெயர்கள் தி மு க கலக்கம் !!
முக்கியமாக இந்திய மக்களை ஆண்டியக்கிவிட்டு  அவருடைய
ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளைக்கு கோடி கணக்கில்
பணம் நியாயம்தானா?

வியாழன், 9 டிசம்பர், 2010

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக உதவி

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக உதவி

வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால் பேட்டை ஊராட்சியில்
ஏரிவாய் கிராமத்தில் மழையினால் நுற்றுக்கும் மேற்ப்பட் ட  குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர் ,இதை அறிந்த அதிமுக-வினர், ஒன்றிய செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் சென்று மாவட்ட செயலாளர் V.சோமசுந்தரம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அரிசி பொட்டலங்களை வழங்கினார்.

புதன், 8 டிசம்பர், 2010

புரட்சித்தலைவி ஜெயலலிதா அறிக்கை

புரட்சித்தலைவி ஜெயலலிதா அறிக்கை 


பாராளுமன்ற கூட்டுக்குழு  விசாரணைக்கு
ஒப்புக்கொள்ளும் வரை எதிர்க்கட்சிகளின்
போராட்டம் ஓயாது
...

2 ஜி  ஸ் பெக்டரம் ஊழல் ,மந்திரி பதவிலிருந்து
ராசா விலகியது மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு
முடிவல்ல .ராசா விசாரிக்கப்படவேண்டும்
தேவைப்படின் கைது செய்யப்படவேண்டும்
இந்த ஊழலில் லஞ்சப்பணம் எவ்வளவு ?யார்
யார்யாருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது
என்பது குறித்த உண்மைகள் வெளிக்கொணரப்பட  வேண்டும்

வெள்ளி, 3 டிசம்பர், 2010

பொய்க்கணக்கு கருணாநிதி

ஆரம்பத்தில் பொதுக்கூட்டத்தில் பேச சம்பளம் -சிங்கிள் டீ , 2   வடை
1946 -இல் நிலம் ,வீடு இல்லை
நகை ,பாத்திரம் ருபாய் 1000  தான்

இன்று கருணாநிதி  குடும்பத்திற்கு சொத்துக்கள் குவிந்தது எப்படி ?

பொய்க்கணக்கு காட்டி ஏமாற்றும் தமிழகத்தின்  தீயசக்தி கருணாநிதி -

புரட்சித்தலைவி  குற்றச்சாட்டு