செவ்வாய், 25 ஜனவரி, 2011

குடியரசு தின உறுதி மொழி

இந்திய திருநாட்டில் வறுமை ஒழிந்து -வன்முறைகள் தீவிரவாத பயங்கரவாத சக்திகள் அழிந்து  நம் தாய்நாட்டை ஊழல் என்னும் பேரில் நாட்டை சுரண்டி சூறையாடிக்கொந்டிருக்கும் கொடிய தீய சக்திகளை அடையாளம் கண்டு
ஒழிப்போம் என்றும் ,  மகாத்மாவின் அறவழியில் தாய்நாட்டை ஒற்றுமையுடன் காப்போம் என இந்த குடியரசு தின திருநாளில் உறுதி ஏற்ப்போம்     
                                        
வந்தே மாதரம் !    

திங்கள், 24 ஜனவரி, 2011

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்  2 ஜி ஸ்பெக்ட்ரம்  அலைக்கற்றை ஒதுக்கிடு முறைகேட்டில் நடந்த 1760000 கோடி ஊழலில்

திருட்டு ராசாவை கைது செய்யகோறியும்  மக்களின் அடிப்படை வசதிகளை செய்யத்தவறிய தமிழகத்தின் தீய சக்தி
கருணாநிதி களவாணி போக்கை கண்டித்தும் காஞ்சி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சென்னை பூந்தமல்லில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  டாக்டர் வ.மைத்திறேயன் தலைமைல் திருமிகு வி.சோமசுந்தரம் முன்னிலையில் நடைப்பெற்றது கழக உடன்பிறப்புக்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர்