சென்னை: புரட்சி பாரதம் கட்சி, தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி விட்டதாகவும்,தேர்தலில் 63 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணை பொதுச்செயலர்கள் காமராஜ், சிவஞானம், மாநில செயலர் வின்சென்ட் ஆகி÷ யார் சென்னையில், நேற்று நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:கடந்த 2004ம் ஆண்டு பார்லி., தேர்தலில் தி.மு.க.,வுக்கு புரட்சி பாரதம் கட்சி ஆதரவு தெரிவித்தது. பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் அரக்கோணம் தொகுதி எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, ஜெகன்மூர்த்தி வெற்றி பெற்றார். ஏழு ஆண்டுகள் தி.மு.க.,வில் இருந்தோம். எந்த பிரச்னையும் ஏற்படாமல் நடந்து கொண்டோம்
வெள்ளி, 11 மார்ச், 2011
செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
துணை போயிர்ருக்கும் பிரதமரை என்னதான் சொல்வது
புரட்சித்தலைவி அம்மா சொல்வது 100 சதவீதம் சரி. ச்பெக்ட்ரும் ஊழல் வெளியில் தெரிவதற்க்கு இவர்தான் ஒரு முக்கிய காரணம். தமிழ் நாட்டில் , கருணாநிதியை எதிர்த்து தைரியமாக சவால் விடும் அளவுக்கு வேறு யார் உள்ளார்கள். இல்லையென்றால் இந்நேரம் தமிழ் நாடே காணாமல் போயிருக்கும். அம்மா -வின் டைம்ஸ் நௌ பேட்டி தான் இந்தியாவையே திரும்பி பார்க்க செய்தது. ஆனால் இதுபற்றி தெரிந்தும் அதை கூட்டணி தர்மம் என்று காரணம் சொல்லி ஊழலை மூட துணை போயிர்ருக்கும் பிரதமரை என்னதான் சொல்வது
முதல் வெற்றி :ஆ .ராசா கைது .
இரண்டாம் வெற்றி ;பாராளுமன்ற கூட்டுக்குழுக்கு மத்திய அரசு பணிந்தது.
திங்கள், 21 பிப்ரவரி, 2011
கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்...
1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் (கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் அதிகமாக சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில். இது அனைத்தும் உங்கள் பணம். உங்கள் சொத்து

ராஜா : அண்ணே என்ன திடிரென்று பார்க்க வந்துர்கீங்க,

பாலு: கூடிய சீக்கிரம் நாங்களும் இங்கே வரணுமே ..அதுக்கு தான் இடம் வசதியா இருக்கா பார்க்க வந்தேன் தம்பி..
ராஜா: கவலை படாதீங்க அண்ணே!,நீங்க,தலைவர்,தலைவர் பொண்டாடிங்க,பொண்ணு,புள்ளைங்க....யாரு வந்தாலும் தங்குவதற்கு ரொம்ப வசதியா இருக்கு...சீக்கிரம் வாங்க இங்க கூட சிறை துறையில் சீர்திருத்தம் பண்ண வேண்டியது நிறைய இருக்கு.. இதுலையும் பெருசா பார்க்கலாம் .....சீக்கிரம்..சீக்கிரம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்புடைய ரூ.206 கோடிக்கான பணப் பரிமாற்றம்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்புடைய ரூ.206 கோடிக்கான பணப் பரிமாற்றம் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்ட பின்பே கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "2ஜி அலைக்கற்றை தொடர்புடைய தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த பால்வா, கலைஞர் டி.வி.யிடம் ரூ.206 கோடியை கொடுத்திருப்பதாகப் புலனாய்த்துறை நீதிமன்றத்தில் வெளியிட்டது. இதன்மூலம் புலனாய்வுத்துறை பெரிய தவறைச் செய்துள்ளது.
இது போன்ற சந்தேகத்தை வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு கலைஞர் டி.வி. அலுவலகத்தை சோதனை செய்து அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி இருக்க வேண்டும். பொதுவான நடைமுறையைப் பின்பற்றியதன் மூலம், கலைஞர் டி.வி. நிர்வாகத்துக்கு போதுமான கால அவகாசத்தை அளித்து, தப்பிப்பதற்கு மத்திய புலனாய்வுத்துறை வழிவகுத்துவிட்டது.
அண்ணா அறிவாலயத்தில் இரவோடு இரவாக உயர்நிலைக் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதி மட்டுமல்லாமல் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர். பாலு, கலைஞர் டி.வி.யின் தலைமைச் செயல் அலுவலர் சரத்குமார், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், மூத்த வழக்கறிஞர்கள், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இரவு 11 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டம் காலை 4 மணிக்குத்தான் முடிந்ததாம்.
பிப்ரவரி 13-ம் தேதி கலைஞர் டி.வி. தொடர்பான முக்கிய ஆவணங்கள் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு, பெருங்குடியில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 15-ம் தேதி கலைஞர் டி.வி. தொடர்புடைய ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள், ரொக்க செலவுச் சீட்டுகள், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதுகள் சிறு, சிறு துண்டுகளாகக் கிழிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நம்பகமான ஆதரங்கள் அனைத்தையும் அழித்த பிறகு குற்ற ஆவணங்கள் இருந்த இடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்திவிட்டு, "ரூ. 206 கோடி பணப் பரிமாற்றத்திற்கும், 2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை, பெறப்பட்ட பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது' என்று ஓர் அறிக்கையை வெளியிட்டார் சரத்குமார்.
இது மட்டுமல்லாமல், "மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித் துறைக்கோ இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் கலைஞர் டி.வி. தொடர்பான கணக்குகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை' என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அழைப்பை ஏற்றுதான் மத்திய புலனாய்வுத்துறை கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சோதனை நடத்தியதைப் போல் தெரிகிறது.
மத்திய புலனாய்வுத் துறை சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளைத் தோண்டி ஆராய்ந்து பார்த்தால், அலைக்கற்றை ஊழலுக்கும், கலைஞர் டி.வி.க்கும் உரிய பூதாகரமான தொடர்புகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்த முடியும்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
புரட்சித்தலைவி அம்மாவின் 63 வது பிறந்தநாள் விழா
புரட்சித்தலைவி அம்மாவின்
63 வது பிறந்தநாள் விழாவை
முன்னிட்டு
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்தல்,
அன்னதானம்
மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
தலைமை : திரு.வா. மைத்ரேயன்
மாவட்ட பொறுப்பாளர்
முன்னிலை : திரு.வி.சோமசுந்தரம்
மாவட்ட கழக செயலாளர்
வரவேற்ப்புரை :
மு.காமராஜ் மா.க.அ.த
N .S .A .இரா.மணிமாறன் மா.அ.பே.செ
கே.பழனி கு.ஒ.க.செ
நிகழ்ச்சியை தொடங்கி வைத்தவர்
திரு.ஒ.பன்னீர்செல்வம் M .L .A
கழக பொருளாளர்
திரு.K.A .செங்கோட்டையன் M .L .A
தலைமை நிலைய செயலாளர்
திருமதி.பா.வளர்மதி
கழக அமைப்பு செயலாளர்
திருத்தணி.கோ.அரி M .L .A
மா.எம்.ஜி.ஆர் ம.செ
மைக்.முனுசாமி.
மா.அ.தொ.த
விழாவின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு .... இங்கே கிளிக் செய்யவும்
வியாழன், 17 பிப்ரவரி, 2011
ஆ.ராசா - தில்லி திகார் 14 நாட்கள் சிறை
புதுதில்லி, பிப்.17: முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தில்லி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
2ஜி ஊழலில் கைது செய்யப்பட்ட பின் ராசா சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதன்முறை. இதுவரை அவர் தில்லியில் உள்ள மத்திய புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்தின் லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெகுரா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். 8-ம் தேதிவரை 3 பேரையும் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதன் பிறகு ராசாவுக்கு மட்டும் கடந்த 8-ம் தேதியும், 10-ம் தேதியும், பின்னர் 14-ம் தேதியும் சிபிஐ காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டத
சிபிஐ காவல் முடிந்து ராசா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராசாவை மேலும் காவலில் எடுக்க சிபிஐ அனுமதி கோராததால் அவரை மார்ச் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.
திகார் சிறையில் ராசாவுக்கு புத்தகங்களும், மருந்துப் பொருட்களும் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ரமேஷ் குப்தா நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். மேலும் வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை அவருக்கு அளிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)